ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் மீண்டும் ஸ்ருதிஹாசன்!

ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் மீண்டும் ஸ்ருதிஹாசன்!

செய்திகள் 19-Oct-2015 10:56 AM IST Chandru கருத்துக்கள்

சோனாக்ஷி சின்ஹா நாயகியாக நடிக்கும் பாலிவுட் படமான ‘அகிரா’வில் தற்போது பிஸியாக இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படத்தைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகும் புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இப்படத்தில் நாயகனாக மகேஷ்பாபு நடிக்கிறார். நாயகியாக ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம். ‘ஸ்ரீமந்துடு’ படத்திற்குப் பிறகு மகேஷ்பாபுவுடனும், ‘ஏழாம் அறிவு’ படத்திற்குப் பிறகு இயக்குனர் முருகதாஸுடனும் இரண்டாவது முறையாக இணைகிறார் ஸ்ருதிஹாசன்.

ஸ்ரீகாந்த் அதாலா இயக்கும் ‘பிரம்மோற்சவம்’ படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார் மகேஷ்பாபு. இப்படம் முடிவடைந்ததும் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்பைடர் - டீஸர்


;