‘கான்’ நிறுத்தப்பட்டதா? செல்வராகவன் விளக்கம்!

‘கான்’ நிறுத்தப்பட்டதா? செல்வராகவன் விளக்கம்!

செய்திகள் 13-Oct-2015 1:17 PM IST VRC கருத்துக்கள்

செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடித்து வந்த ‘கான்’ திரைப்படம் நிறுத்தப்பட்டு விட்டது என்றும், அடுத்து தனுஷ் நடிப்பில், ஒரு படத்தை செல்வராகவன் இயக்கவிருக்கிறார் என்றும் சில இணையதளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தது. ஆனால் இந்த செய்திகளை மறுத்துள்ளார் இயக்குனர் செல்வராகவன். ஏற்கெனவே ‘கான்’ படத்திற்கான படப்பிடிப்புகள் சில நாட்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க இருக்கிறதாம். இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா, டாப்சி முதலானோர் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அன்பானவன் அடங்காதவன் அசராதவன் - அஸ்வின் தாத்தா டீசர்


;