‘நான்தான் பாலா’வை தொடர்ந்து ‘சூது வாது’

‘நான்தான் பாலா’வை தொடர்ந்து ‘சூது வாது’

செய்திகள் 12-Oct-2015 11:22 AM IST VRC கருத்துக்கள்

விவேக்கை வைத்து ‘நான் தான் பாலா’ என்ற படத்தை இயக்கிய கண்ணன் அடுத்து இயக்கும் படம் ‘சூது வாது’. இந்த படத்தில் சந்தோஷ், ஜெகன் என இரண்டு பேர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். இரண்டு சகோதரர்கள் சம்பந்தப்பட்ட கிராமத்து கதையாம் இப்படம்! இரண்டு சகோதரர்களில் ஒருவர் போலீஸ்காரராகவும், இன்னொருவர் போலீஸ் ஜீப் ஓட்டும் டிரைவராகவும் நடிக்கிறார்கள். சுப்புலட்சுமி என்ற புதுமுகம் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் கோவை சரளா, ‘மொட்டை’ ராஜேந்திரன் ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு குற்றாலம், திருநெல்வேலி பகுதிகளில் நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரம் - டீசர்


;