துவங்கியது ஜி.வி.யின் புரூஸ்லீ!

துவங்கியது ஜி.வி.யின் புரூஸ்லீ!

செய்திகள் 12-Oct-2015 11:06 AM IST VRC கருத்துக்கள்

‘டார்லிங்’, ‘த்ரிஷா இல்லான நயன்தாரா’ ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் படம் ‘புரூஸ்லீ’ இயக்குனர் பாண்டிராஜின் உதவியாளர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தை ‘கெனன்யா ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் பூஜை இன்று (12-10-15) காலை சென்னையில் நடைபெற்றது. காமெடி த்ரில்லர் படமாக உருவாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. இப்படத்திற்கான கதாநாயகி நடிகை மற்ற நடிகர் - நடிகைகளின் தேர்வு இப்போது நடந்து வருகிறது. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஏற்று நடிக்கும் கதாபாத்திரப் பெயர் ‘புரூஸ்லீ’. அதனால் அதை படத்திற்கு தலைப்பாக வைத்திருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புரூஸ்லீ 2 நிமிட காட்சி - வீடியோ


;