மீண்டும் ரஜினி பட டைட்டிலா?

மீண்டும் ரஜினி பட டைட்டிலா?

செய்திகள் 10-Oct-2015 3:31 PM IST VRC கருத்துக்கள்

‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து அதே டீம் உருவாக்கியுள்ள படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக்கை இன்று மாலை 7 மணி அளவில் வெளியிட இருக்கிறார்கள். இந்நிலையில் இப்படத்திற்கு ரஜினி பட டைட்டிலான ‘தங்க மகன்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக இணையதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே ‘பொல்லாதவன்’, ‘படிக்காதவன்’, ‘மாப்பிள்ளை’ என ரஜினி நடித்த 3 படங்களின் டைட்டிலை தனுஷ் நடித்த படங்களுக்கு சூட்டியிருக்கிற நிலையில், நான்காவது முறையாகவும் ரஜினி பட டைட்டிலை தனுஷ் படத்திற்கு வைக்கப்பட்டுள்ளதா என்பதை இன்று மாலை தெரிந்துகொள்ளலாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;