பனிப் பொழிவுக்காக காத்திருக்கும் வாகா!

பனிப் பொழிவுக்காக காத்திருக்கும் வாகா!

செய்திகள் 8-Oct-2015 11:03 AM IST VRC கருத்துக்கள்

ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்து வரும் படம் ‘வாகா’. இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு பாடல்கள் தவிர அனைத்தும் முடிந்து விட்டு, தற்போது எடிட்டிங் வேலைகள் நடந்து வருகிறது. மீதியுள்ள இரண்டு பாடல்களை காஷ்மீரில் படம் பிடிக்க திட்டமிட்டுள்ளார் குமரவேலன். காஷ்மீரில் பனி பொழியும் நாட்களில் பாடல் காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ள குமரவேலன், அங்கு பனி பொழியும் நாட்களுக்காக இப்போது காத்திருக்கிறாராம். இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ரான்யா ராவ், நடிக்க டி.இமான் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சில் துணிவிருந்தால் - டீசர்


;