விசாகப்பட்டிணத்தில் தனுஷ்!

விசாகப்பட்டிணத்தில் தனுஷ்!

செய்திகள் 5-Oct-2015 10:41 AM IST VRC கருத்துக்கள்

பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் 60 சதவிகித படப்பிடிப்பு முடித்துவிட்டதாக கூறப்படுகிறது. இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை இப்போது விசாகபட்டிணத்தில் நடத்தி வருகிறார் பிரபு சாலமன்! இங்கு தனுஷ் சம்பந்தப்பட்ட இரயில் சண்டை காட்சிகளை, ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குனர் மேற்பார்வையில் படமாக்கி வருகிறார்கள். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, ஹரிஷ் உத்தமன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பும் டிசம்பர் மாதம் முடிந்து விடுமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பைரவா - டீசர்


;