பிரச்சனை தீர்ந்தது… ‘புலி’ பாய்ந்தது!

பிரச்சனை தீர்ந்தது… ‘புலி’ பாய்ந்தது!

செய்திகள் 1-Oct-2015 10:51 AM IST VRC கருத்துக்கள்

விஜய்யின் ‘புலி’ திரைப்படம் இன்று உலகம் முழுக்க வெளியாகவிருந்த நிலையில் இப்படத்திற்கு ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக இன்று அதிகாலையில் நடக்கவிருந்த சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. நேற்று மாலையில் இருந்து துவங்கிய ‘புலி’ பட பிரச்சனை இன்று காலை வரை நீட்டித்த நிலையில் எல்லா பிரச்சனைகளும் இப்போது சுமுகமாக தீர்க்கப்பட்டு விட்டன! இதனை தொடர்ந்து தியேட்டர்களில் வழக்கமாக நடைபெறும் காட்சிகள் இப்போது நடைபெற்று வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குலேபகாவலி - சேராமல் போனால் பால் வீடியோ


;