அக்டோபரில் ‘ஒரு நாள் கூத்து’ இசை!

அக்டோபரில் ‘ஒரு நாள் கூத்து’ இசை!

செய்திகள் 26-Sep-2015 5:22 PM IST VRC கருத்துக்கள்

‘அட்டகத்தி’ தினேஷ், மியா ஜார்ஜ் ஜோடியாக நடிக்கும் படம் ‘ஒரு நாள் கூத்து’. அறிமுக இயக்குனர் நெல்சன் இயக்கும் இப்படம் கிராமத்து கதையாக உருவாகி வருகிறது. இப்படத்தில் மியா ஜார்ஜ் தவிர இன்னொரு ஹீரோயினும் நடிக்கிறார். அவரது பெயர் நிவேதா பெதுராஜ். இவர்களுடன் கருணாகரன், பாலசரவணன், ரித்விகா, ரமேஷ் திலக், ராமதாஸ் ஆகியோரும் நடிக்கிறார்கள். ‘கெனன்யா ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் ஜெ.செல்வகுமார் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வரும் இப்படத்தின் ‘சிங்கிள் டிராக்’கை அடுத்த மாதம் (அக்டோபர்) 8 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து படத்தின் அனைத்து பாடல்களையும் அக்டோபர் 16-ஆம் தேதி வெளியிட இருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கபாலி மேக்கிங் வீடியோ


;