‘தாரை தப்பட்டை’யை தொடர்ந்து வெற்றிவேல்!

‘தாரை தப்பட்டை’யை தொடர்ந்து வெற்றிவேல்!

செய்திகள் 18-Sep-2015 11:05 AM IST VRC கருத்துக்கள்

பாலாவின் ‘தாரை தப்பட்டை’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கு ஆயத்தமாகி விட்டார் சசிகுமார். இவர் அடுத்து நடிக்கும் படத்திற்கு ‘வெற்றிவேல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘ட்ரிடண்ட் ஆர்ட்ஸ்’ நிறுவனம் சார்பில் ரவிந்த்ரன் தயாரிக்கும் இப்படத்தை வசந்தமணி இயக்குகிறார். இந்த படத்தில் சசிகுமாருடன் பிரபு, தம்பி ராமையா, ரேணுகா, விஜி ஆகியோர் நடிக்க கதாநாயகியாக புதுமுகம் ஒருவர் நடிக்க இருக்கிறார். இசைக்கு டி.இமான், ஒளிப்பதிவுக்கு எஸ்.ஆர்.கதிர் ஆகியோர் இணைந்துள்ள இப்படத்தின் படப்பிடிபு தஞ்சாவூரில் துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சதுரங்க வேட்டை 2 மோஷன் போஸ்டர்


;