பாண்டிராஜ், விஷால் இணைந்து ஆடும் ‘கதகளி’

பாண்டிராஜ், விஷால் இணைந்து ஆடும் ‘கதகளி’

செய்திகள் 18-Sep-2015 10:40 AM IST Chandru கருத்துக்கள்

சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘பாயும் புலி’ படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜுடன் இணைகிறார் விஷால். விஷாலின் ஹோம் பேனரான ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’யும், பாண்டிராஜின் ‘பசங்க புரொடக்ஷன்ஸ்’ நிறுவனமும் இணைந்து உருவாக்கும் இப்படத்திற்கு ‘கதகளி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. படம் குறித்த முழுமையான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹைக்கூ, இது நம்ம ஆளு ஆகிய 2 படங்கள் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி ரிலீஸுக்குத் தயாராகிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கத்திச்சண்டை - நான் கொஞ்சம் பாடல் வீடியோ


;