கிரிக்கெட் வீர்ரை மணக்கும் சரத்குமார் மகள்!

கிரிக்கெட் வீர்ரை மணக்கும் சரத்குமார் மகள்!

செய்திகள் 12-Sep-2015 10:56 AM IST VRC கருத்துக்கள்

நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா தம்பதியரின் மகள் ரயான். இவருக்கும் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடுகிற வேகப்பந்து வீச்சாளரும், பெங்களூரை சேர்ந்தவருமான அபிமன்யூ மித்துனுக்கும் திருமணம் நடைபெறவிருக்கிறது. இவர்களது திருமண நிச்சயதார்த்தம் வருகிற 23-ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கிறது. திருமண தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெறும் அன்று அறிவிக்கப்பட உள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அண்ணாதுரை - டிரைலர்


;