வெற்றிமாறனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

வெற்றிமாறனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

செய்திகள் 4-Sep-2015 10:53 AM IST VRC கருத்துக்கள்

‘பொல்லாதவன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். தனது இரண்டாவது படமான ‘ஆடுகளம்’ படத்தின் மூலமே இந்தியாவின் உயர் விருதான தேசிய விருதும் பெற்றுக் கொண்ட வெற்றிமாறன் சிறந்த இயக்குனர் என்றில்லாமல் சிறந்த திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர் என்று தமிழ் சினிமாவின் வேறு துறைகளிலும் தன்னை அடையாளப்படுத்தி கொண்டவர்! தற்போது ‘விசாரணை’ மற்றும் ‘வட சென்னை’ என இரண்டு படங்களை இயக்கி வரும் வெற்றிமாறனுக்கு செப்டம்பர்-4 விசேஷமான நாள்! ஆம் இயக்குனர் வெற்றிமாறன் பிறந்த நாள் இன்று! இன்று பிறந்த நாள் காணும் வெற்றிமாறனுக்கு ‘டாப் 10 சினிமா’வின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் - டிரைலர்


;