கார்த்திக்கின் ஜிந்தா!

கார்த்திக்கின் ஜிந்தா!

செய்திகள் 3-Sep-2015 4:55 PM IST VRC கருத்துக்கள்

‘அநேகன்’ படத்தில் வில்லானாக நடித்த கார்த்திக், அடுத்து ‘ஜிந்தா’ என்ற படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு கேரக்டரில் நடிக்கிறார். எஸ்.ஏ.எஃப். சினிமாஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் எஸ்.ஏ.ராஜா தயாரிக்கும் இப்படத்தை வசந்திடம் இணை இயக்குனராக பணியாற்றிய எஸ்.கே.வெற்றி செல்வன் இயக்குகிறார். இப்படத்தில் வைபவ் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ‘இந்தியா பாகிஸ்தான்’ படத்தில் ஹீரோயினாக நடித்த சுஷ்மா ராஜ் நடிக்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை போஜன் கே.தினேஷ் ஏற்றுள்ளார். படத்தொகுப்பை கே.எம்.ரியாஸ் முஹமத் கவனிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - டீசர்


;