ஆஸ்கர் விருது போட்டியில் காக்கா முட்டை!

ஆஸ்கர் விருது போட்டியில் காக்கா முட்டை!

செய்திகள் 28-Aug-2015 11:23 AM IST VRC கருத்துக்கள்

உலக அளவில் பெரிதும் மதிக்கப்படும் சினிமா விருது ஆஸ்கர் விருது. இந்த விருதுக்காக வருடந்தோறும் இந்தியாவில் இருந்து திரைப்படங்களை போட்டிக்கு அனுப்புவது வழக்கம். இந்த வருட போட்டிக்கான படங்களை பிரபல ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான அமோல் பலேக்கர் தலைமையிலான குழு தேர்வு செய்து வருகிறது. தென்னிந்தியாவிலிருந்து மணிகண்டன் இயக்கிய ‘காக்கா முட்டை’, ராஜமௌலி இயக்கிய ‘பாகுபலி’ ஆகிய படங்களை ஆஸ்கர் விருது போட்டிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர். இது போல் அமீர்கானின் ‘பீகே’, பிரியங்கா சோப்ரா நடித்துள்ள ‘மேரி காம்’ ஆகிய ஹிந்திப் படங்க்ளும் போட்டிக்கு தேர்வாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;