பிரபுதேவாவுடன் இணையும் வேதிகா!

பிரபுதேவாவுடன் இணையும் வேதிகா!

செய்திகள் 24-Aug-2015 10:08 AM IST Chandru கருத்துக்கள்

‘பரதேசி’, ‘காவியத்தலைவன்’ படங்களில் நடித்து பாராட்டுக்களை அள்ளிய நடிகை வேதிகா, அதன்பிறகு வேறெந்த தமிழ் படத்திலும் கமிட் ஆகாமல் இருந்தார். தற்போது பிரபுதேவா தயாரிக்கவிருக்கும் தமிழ் படமொன்றில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம். வினோத் ஜெயராஜ் இயக்கும் இந்த எமோஷனல் த்ரில்லர் படத்தில் ஹீரோவாக அறிமுக நடிகர் வருண் நடிக்கிறார். செப்டம்பரில் இப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் துவங்கவிருக்கின்றன.

தற்போது, ‘ஷிவலிங்கா’ என்ற கன்னட படத்திலும், பிருத்விராஜுடன் மலையாள படமொன்றிலும் நடித்துக் கொண்டிருக்கிறார் வேதிகா.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

போகன் - செந்தூரா வீடியோ


;