நாயகி ஆகிறார் த்ரிஷா!

நாயகி ஆகிறார் த்ரிஷா!

செய்திகள் 18-Aug-2015 4:38 PM IST VRC கருத்துக்கள்

ராஜ்கதுகரி வழங்க, கிரிதர் புரொடகஷன்ஸ் தயாரிக்கும் படம் ‘நாயகி’. கோவி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இபடத்தில் த்ரிஷா கதையின் நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் பூஜை நாளை மறுநாள் (20-8-15) ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் நடைபெறவிருக்கிறது. இப்படத்தில் த்ரிஷா இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படமாம் இது. இப்படத்தில் த்ரிஷாவுடன் கணேஷ் வெங்கட் ராம், சத்யம் ராஜேஷ், ஜெயபிரகாஷ், பிரம்மானந்தம், மனோபாலா, கோவை சரளா என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது. இப்படத்திற்கு ரகு குஞ்சே இசை அமைக்க, ஜெகதீஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் வேர்ல்ட் பாடல் வரிகள் வீடியோ - சதுரங்க வேட்டை 2


;