ரஜினி படத்தின் அதிகாரபூர்வ தலைப்பு!

ரஜினி படத்தின் அதிகாரபூர்வ தலைப்பு!

செய்திகள் 17-Aug-2015 4:14 PM IST VRC கருத்துக்கள்

‘லிங்கா’வை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படத்தை பா.ரஞ்சித் இயக்குகிறார் என்பதும் இந்த படத்தை ‘கலைப்புலி’ எஸ்.தாணு தயரிக்கிறார் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இந்த படத்திற்கு ஏற்கெனவே ரஜினி நடித்த ‘காளி’ படத்தின் டைட்டிலேயே வைக்கப் போவதாக சில தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்த டைட்டில் தவிர வேறு சில டைட்டில்களும் செய்திகளில் அடிப்பட்டது. ஆனால் பா.ரஞ்சித் இப்போது அதிரடியாக ரஜினி படத்தின் தலைப்பை ‘கபாலி’ என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதனால் ரஜினி பட தலைப்பு சம்பந்தமாக இருந்து வந்த குழப்பங்கள் முடிவுக்கு வந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;