‘வாலு’ ரிலீஸ்... ஹன்சிகா பரபரப்பு ட்வீட்ஸ்!

‘வாலு’ ரிலீஸ்... ஹன்சிகா பரபரப்பு ட்வீட்ஸ்!

செய்திகள் 13-Aug-2015 1:28 PM IST Chandru கருத்துக்கள்

‘வாலு’ படத்திற்கான முன்பதிவுகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களின் பெரிய திரையரங்குகளில் ‘வாலு’ படத்திற்கு காலை சிறப்பு காட்சிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. கிண்டியிலுள்ள திரையரங்கு ஒன்றில் காலை 7 மணிக்கும், காசி தியேட்டரில் காலை 8 மணிக்கும் சிறப்புக் காட்சிகள் ஆரம்பமாகின்றன. பட புரமோஷன்களுக்காக சிம்பு, சந்தானம் ஆகியோர் பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறார்கள். புரமோஷனில் ‘வாலு’ ஹீரோயின் கலந்து கொள்ளாமலேயே இருந்து வந்தது ரசிகர்களுக்கு சின்ன வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. தற்போது அந்த வருத்தத்திற்கு மருந்து தடவியதைப்போல அமைந்திருக்கிறது ஹன்சிகாவின் சமீபத்திய ட்வீட்கள். ‘வாலு’ படம் குறித்து அவர் பதிவிட்டிருக்கும் ட்வீட்கள் இங்கே உங்களுக்காக....

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் - trailer


;