சிம்புவுக்கு ஃபோனில் வாழ்த்து கூறிய ரஜினி!

சிம்புவுக்கு ஃபோனில் வாழ்த்து கூறிய ரஜினி!

செய்திகள் 12-Aug-2015 5:19 PM IST VRC கருத்துக்கள்

பல தடைகளைத் தாண்டி சிம்புவின் ‘வாலு’ திரைப்படம் வருகிற 14-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. பல பிரச்சனைகளில் சிக்கிய இப்படத்தின் ரிலீஸ் இப்போது உறுதியாகியுள்ள நிலையில் சிம்புவை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக இப்படத்திற்கு வந்த பிரச்சனைகளால் கலங்கி போயிருந்தார் சிம்பு. இந்நிலையில் இப்படம் வெளிவர தார்மீக அடிப்படையில் நடிகர் விஜய் உதவி செய்துள்ள நிலையில் இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் சிம்புவுக்கு வாழ்த்து தெரிவித்திருப்பதால் சிம்பு உட்பட ‘வாலு’ படக்குழுவினர் அனைவரும் மிக்க மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;