பிரசன்னா சினேகா தம்பதியருக்கு ஆண் குழந்தை!

பிரசன்னா சினேகா தம்பதியருக்கு ஆண் குழந்தை!

செய்திகள் 11-Aug-2015 10:24 AM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் புரிந்துகொண்ட நட்சத்திர தம்பதியருக்குள் நடிகர் பிரசன்னா நடிகை சினேகாவுக்கு முக்கிய இடம் உண்டு! கடந்த 2012, மே மாதம் 12-ஆம் தேதி இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்தை தொடர்ந்து சினிமாவில் அதிகமாக தென்படாத இந்த தம்பதியருக்கு நேற்று இரவு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. திருமணம் முடிந்து 3 ஆண்டுகளுக்கு பிறகு ஆண் குழந்தைக்கு தாய், தந்தை ஆகியுள்ள பிரசன்னா, சினேகா தம்பதியர் இப்போது பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துப்பறிவாளன் - டிரைலர்


;