மீண்டும் ‘எஸ்.எம்.எஸ்’ கூட்டணி!

மீண்டும் ‘எஸ்.எம்.எஸ்’ கூட்டணி!

செய்திகள் 10-Aug-2015 10:49 AM IST VRC கருத்துக்கள்

ஆர்யாவை வைத்து ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படத்தை இயக்கிய ராஜேஷ் அடுத்து ஜீவாவை இயக்க இருக்கிறார். ராஜேஷ் இயக்கிய முதல் படமான ‘சிவா மனசுல சக்தி’ படத்தை தொடர்ந்து ஜீவாவும், ராஜேஷும் இணையும் படம் இது. தற்போது ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ பட வெளியீட்டு வேலைகளில் பிசியாக இயங்கி வரும் ராஜேஷ் ஜீவாவுக்காக ஏற்கெனவே ஒரு ஒன் லைன் ஸ்டோரியை ரெடி பண்ணி வைத்திருக்கிறாராம். ‘VSOP’ வெளியானதும் ஜீவாவை வைத்து இயக்கவிருக்கும் பத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளை துவங்கவிருக்கிறாரம் ராஜேஷ்! ஜீவா தற்போது ‘கவலை வேண்டாம்’, ‘திருநாள்’ மற்றும் ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ படத்தை இயக்கிய ராம் சரண் இயக்கும் படம் என 3 படங்களை கையில் வைத்துள்ளார். இந்த படங்களுடன் ராஜேஷ் இயக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறார் ஜீவா.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பறந்து செல்ல வா - டிரைலர்


;