‘10 எண்றதுக்குள்ள’ டீஸர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘10 எண்றதுக்குள்ள’ டீஸர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

செய்திகள் 8-Aug-2015 1:48 PM IST Chandru கருத்துக்கள்

‘கோலிசோடா’ விஜய்மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் பரப்பாக போய்க்கொண்டிருக்கின்றன. இப்படத்திற்கான க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சி ஒன்றை இந்த மாதம் 21ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரயிலில் படமாக்கவிருக்கிறார்களாம். அதோடு படத்தின் டீஸரை சுதந்திரதினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிடவிருக்கிறார்கள்.

ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்ஷன், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். 5 நாள் ஆயுதபூஜை விடுமுறையைக் குறிவைத்து இப்படம் அக்டோபர் 21ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;