இன்று, டாப்சி பிறந்த நாள்!

இன்று, டாப்சி பிறந்த நாள்!

செய்திகள் 1-Aug-2015 10:40 AM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவிற்கு இயக்குனர் வெற்றிமாறன் தனது ‘ஆடுகளம்’ படத்தின் மூலம் அறிமுகப்படுத்திய நடிகை டாப்சி! தனது முதல் படத்தின் மூலமே குறிப்பாக இளம் உள்ளங்களை கவர்ந்த இவர் தொடர்ந்து ‘ஆரம்பம்’, ‘காஞ்சனா’ ‘வை ராஜா வை’ என ஒரு சில தமிழ் படங்களிலேயே நடித்துள்ளர் என்றபோதிலும் அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர். தமிழை விட தெலுங்கு படங்களில் நடித்துள்ள டாப்சி சில ஹிந்திப் படங்களிலும், மலையாள படங்களிலும் நடித்துள்ளார். தற்போது சிம்புவுடன் ‘கான்’ படத்தில் நடித்து வரும் டாப்சிக்கு இன்று பிறந்த நாள்! ஆக்ஸ்ட் மாதத்தின் முதல் நாள் பிறந்துள்ள டாப்சிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்வதில் ‘டாப் 10 சினிமா’வும் பெருமிதம் கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;