வருகிறார் ரஜினி முருகன்!

வருகிறார் ரஜினி முருகன்!

செய்திகள் 29-Jul-2015 12:00 PM IST VRC கருத்துக்கள்

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்திற்குப் பிறகு பொன்ராம், சிவகார்த்திகேயன் கூட்டணி அமைத்துள்ள படம் ‘ரஜினி முருகன்’. அனைத்து வேலைகளும் முடிந்துள்ள இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சிவகார்த்தியேனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். டி.இமான் இசை அமைத்துள்ளார். ‘காக்கி சட்டை’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் ரிலீசாகவுள்ள இப்படத்தை அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 24 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - கருத்தவன்லாம் கலீஜாம் ஆடியோ பாடல்


;