‘தரமணி’யில் அஞ்சலி!

‘தரமணி’யில் அஞ்சலி!

செய்திகள் 28-Jul-2015 12:38 PM IST VRC கருத்துக்கள்

ராம் இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ படத்தில் நடித்த அஞ்சலி மீண்டும் ராம் இயக்கத்தில் நடிக்கிறார். தற்போது வசந்த் ரவி, ஆன்ட்ரியா நடிப்பில் ‘தரமணி’ என்ற படத்தை இயக்கி வருகிறார் ராம். இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் கட்டத்தில் இருக்கிறது. இப்படத்தில் அஞ்சலியை கேமியோ கேரக்டர் ஒன்றில் நடிக்க வைத்துள்ளார் ராம்! அஞ்சலி சம்பந்தப்பட்ட காட்சியின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்துள்ளது. அஞ்சலி நடித்து விரைவில் ரிலீசாகவிருக்கிற படம் ‘ஜெயம்’ ரவியின் ‘சகலகலாவல்லவன்’. இந்த படம் தவிர தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வரும் ’இரைவி’ படத்திலும் நடித்து வருகிறார் அஞ்சலி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எங்கிட்ட மோதாதே - டிரைலர்


;