ரஜினிக்கு வில்லனாகிறாரா ஜே.டி.சக்ரவர்த்தி?

ரஜினிக்கு வில்லனாகிறாரா ஜே.டி.சக்ரவர்த்தி?

செய்திகள் 23-Jul-2015 1:33 PM IST VRC கருத்துக்கள்

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க பலர் பரிசீலனையில் இருந்து வந்த நிலையில் இப்போது ஜே.டி.சக்ரவர்த்தி தேர்வாகியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஜீவா நடித்த ‘கச்சேரி ஆரம்பம்’, ஆர்யா நடித்த ‘சர்வம்’, விக்ரம் பிரபு நடித்த ‘அரிமா நம்பி’ மற்றும் சமீபத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான மலையாள படம் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ ஆகிய படங்களில் ஜே.டி.சக்ரவர்த்தி வில்லனாக நடித்திருந்தார். இந்த படங்களை தொடர்ந்து ரஞ்சித் இயக்கத்தில் ரஜினியுடன் வில்லனாக மோதவிருக்கிறார் சக்ரவர்த்தி. ‘கலைப்புலி’ எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தில் ரஜினி ‘டான்’ ஆக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;