அதர்வாவின் ‘சண்டிவீரன்’ ரிலீஸ் தேதி!

அதர்வாவின் ‘சண்டிவீரன்’ ரிலீஸ் தேதி!

செய்திகள் 21-Jul-2015 3:04 PM IST Top 10 கருத்துக்கள்

தனுஷ், நஸ்ரியா நடித்த ‘நய்யாண்டி’ படத்தை தொடர்ந்து சற்குணம் இயக்கியிருக்கும் படம் ‘சண்டிவீரன்’. அதர்வா, ஆனந்தி ஜோடியாக நடித்துள்ள இப்படத்தை பாலாவின் ‘பி.ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. ஒரு சில நாட்களுக்கு முன் சென்சார் குழுவினர் பார்த்த இப்பம், அனைவரும் பார்க்கக் கூடிய ‘யு’ சர்டிஃபிக்கெட் வாங்கியிருக்கிறது! இதனை தொடர்ந்து ‘சண்டிவீரன்’ படம் ஆகஸ்ட் 7-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. அதர்வா நடித்து கடைசியாக வெளிவந்த படம் ‘இரும்புக்குதிரை’. இப்படம் எதிர்பார்த்த வெற்றியை தராத நிலையில் ‘சண்டிவீரன்’ படத்தின் மீது பெரும் நம்பிக்கை வைத்து கடுமையாக உழைத்துள்ளார் அதர்வா!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

செம போத ஆகாதே - டீசர்


;