ஹேப்பி பர்த்டே பரத், அருள்நிதி, கண்ணன்!

ஹேப்பி பர்த்டே பரத், அருள்நிதி, கண்ணன்!

செய்திகள் 21-Jul-2015 11:53 AM IST VRC கருத்துக்கள்

‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தை தொடர்ந்து ‘போடா, ஆண்டவனே என் பக்கம்’ என்ற படத்தை இயக்கி வரும் ஆர்.கண்ணன், சமீபத்தில் இல்லற வாழ்க்கையில் இணைந்த சந்தோஷத்துடன் தான் நடித்த ‘டிமான்டி காலனி’ படத்தின் வெற்றி களிப்பு, மற்றும் விரைவில் (ஜூலை-24) வெளியாகவிருக்கும் ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்’ படத்தின் வெளியீடு என மகிழ்ச்சியில் இருக்கும் அருள்நிதி, ‘சிம்பா’, ‘என்னோடு விளையாடு’ ஆகிய படங்களில் நடித்து வரும் பரத் ஆகியோருக்கு இன்றைய தினம் (ஜூலை-21) விசேஷமான நாள்! இவர்கள் மூன்று பேரும் பிறந்த நாள் இன்று! மூவருக்கும் ‘டாப் 10 சினிமா’வின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பார்ட்டி Animals Gang - 2


;