எம்.எஸ்.வி.க்கு இளையராஜாவின் இசை அஞ்சலி!

எம்.எஸ்.வி.க்கு இளையராஜாவின் இசை அஞ்சலி!

செய்திகள் 20-Jul-2015 11:33 AM IST VRC கருத்துக்கள்

மறைந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மீது பெரும் மதிப்பும், மரியாதையும், பக்தியும் கொண்டவர் இசையமைப்பாளர் இளையராஜா! எம்.எஸ்.வி.யின் மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒரு இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளார் இளையராஜா. இந்த நிகழ்ச்சி வருகிற 27-ஆம் தேதி திங்கள் கிழமை சென்னையிலுள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் எம்.எஸ்.வி. இசை அமைத்த ஹிட் பாடல்களை மட்டும் இசைக்க உள்ளார் இளையராஜா! இந்த நிகழ்ச்சியில் இசை உலகை சேர்ந்த ஏராளமான கலைஞ்ரகள் மற்றும் திரையுலகை சேர்ந்தவர்கள் பங்கேற்று எம்.எஸ்.வி.க்கு அஞ்சலி செலுத்த உள்ளார்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டைட்டில் மோஷன் போஸ்டர்


;