இன்று, எஸ்.ஜே.சூர்யா பிறந்த நாள்!

இன்று, எஸ்.ஜே.சூர்யா பிறந்த நாள்!

செய்திகள் 20-Jul-2015 10:34 AM IST Top 10 கருத்துக்கள்

சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்கத் துவங்கி பிறகு ‘வாலி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே.சூர்யா. நடிப்பிலாகட்டும், படங்களை இயக்குவதிலாகட்டும் வித்தியாசமான ஒரு பாணியை பின்பற்றி பல வெற்றிப் படங்களை கொடுத்துவர் எஸ்.ஜே.சூர்யா. நடிகராக, இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இசை அமைப்பாளர், பாடகர், எழுத்தாளர் என்று பல முகங்கள் உண்டு எஸ்.ஜே.சூர்யாவுக்கு! தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி திரையுலகிலும் தனது திறமையை தடம் பதித்துள்ள எஸ்.ஜே.சூர்யா பிறந்த நாள் இன்று! இந்த இனிய நாளில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்வதில் ‘டாப்10 சினிமா’ பெருமிதம் கொள்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - டீசர்


;