கலெக்‌ஷனில் சாதனை படைத்த தனுஷ்!

கலெக்‌ஷனில் சாதனை படைத்த தனுஷ்!

செய்திகள் 18-Jul-2015 3:59 PM IST VRC கருத்துக்கள்

தனுஷ், காஜல் அகர்வால் நடித்து நேற்று ரிலீசான படம் ‘மாரி’. பாலாஜி மோகன் இயக்கிய இப்படத்திற்கு நெகட்டீவான விமர்சனங்கள் தான் வந்து கொண்டிருக்கிறது என்றாலும் தனுஷ் நடித்த படம் என்பதால் இப்படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது. தனுஷ் நடிப்பில் இதற்கு முன் வெளியான படங்களை விட இப்படம் முதல் நாளில் நல்ல வசூலை அள்ளியிருக்கிறது. நேற்று தமிழகத்தில் மட்டும் ‘மாரி’ 6.40 கோடி வசூல் செய்துள்ளதாம். தமிழகத்தில் மட்டும் ‘மாரி’ இவ்வளவு வசூலை அள்ளியிருப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;