‘ஜெயம்’ ரவி படத்திற்கு ‘யு’ சர்டிஃபிக்கெட்!

‘ஜெயம்’ ரவி படத்திற்கு ‘யு’  சர்டிஃபிக்கெட்!

செய்திகள் 18-Jul-2015 10:14 AM IST VRC கருத்துக்கள்

ஒரு இடைவெளிக்குப் பிறகு லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘சகலகலா வல்லவன் அப்பாடக்கர்’. சுராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் ‘ஜெயம்’ ரவி, த்ரிஷா, அஞ்சலி, சூரி முதலானோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளும் முடிந்துவிட்ட இப்படம் நேற்று சென்சார் குழுவினரின் பார்வைக்குச் சென்றது. படத்தை பார்த்த சென்சார் குழுவினர், படத்திற்கு ‘யு’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். தமன் இசை அமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் இம்மாதம் 20-ஆம் தேதி திங்கட்கிழமை வெளியாகவிருக்கிறது. இதனை தொடர்ந்து படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

போகன் - டீசர்


;