பாலா படத்திற்கு ‘U’ சர்டிஃபிக்கெட்!

பாலா படத்திற்கு ‘U’ சர்டிஃபிக்கெட்!

செய்திகள் 17-Jul-2015 10:27 AM IST VRC கருத்துக்கள்

சற்குணம் இயக்கத்தில் அதர்வா, ஆனந்தி ஜோடியாக நடித்துள்ள படம் ‘சண்டிவீரன். இயக்குனர் பாலா தனது ‘பி.ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இப்படம் நேற்று சென்சார் ஆனது. இப்படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்தில் எந்த ‘கட்’டும் கொடுக்காமல், ‘சண்டிவீர’னுக்கு அனைவரும் பார்க்கக் கூடிய படம் என்பதற்கான ‘யு’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள்! இதனால் இயக்குனர்கள் பாலா, சற்குணம், நடிகர் அதர்வா உட்பட ‘சண்டி வீர்ன்’ படக்குழுவினர் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இப்படம் அடுத்த மாதம் ரிலீசாகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;