விக்ரம்பிரபு நடிக்கும் அடுத்த படம்?

விக்ரம்பிரபு நடிக்கும் அடுத்த படம்?

செய்திகள் 15-Jul-2015 7:54 PM IST VRC கருத்துக்கள்

'ரோமியோ ஜூலியட்' படத்தின் வெற்றியை தொடர்ந்து மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் அடுத்து தயாரிக்கும் படத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கிறார். பெயரிடப்படாத இந்த படத்தை கணேஷ் விநாயக் இயக்குகிறார்.

இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.கதாநாயகி மற்றும் அணைத்து நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர்


;