மிஷ்கின், ராம் தீட்டும் சவரக்கத்தி!

மிஷ்கின், ராம் தீட்டும் சவரக்கத்தி!

செய்திகள் 15-Jul-2015 10:15 AM IST VRC கருத்துக்கள்

‘LONEWOLF PRODUCTIONS’ நிறுவனம் சார்பில் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தை இயக்கி தயாரித்து, நடித்த மிஷ்கின் அடுத்து அதே பேனரில் இயக்கி, தயாரித்து, வில்லனாக நடிக்கும் படம் ‘சவரக்கத்தி’. இந்தப் படத்தில் இயக்குனர் ராம் கதாநாயகனாக நடிக்க, பூர்ணா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் கதையை மிஷ்கினே எழுதியிருக்க, அறிமுக இயக்குனர் ஜி.ஆர்.ஆதித்யா இயக்குகிறார். இந்தப் படத்தின் பூஜை இன்று நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து விரைவாக படப்பிடிப்பை நடத்தி முடித்து, மிக விரைவில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். மிஷ்கின் கடைசியாக இயக்கிய படம் ‘பிசாசு. இப்படத்தை இயக்குனர் பாலா தயாரித்திருந்தார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - டிரைலர்


;