‘ராஜா ராணி’ வழியில் ‘விஜய் 59’

‘ராஜா ராணி’ வழியில் ‘விஜய் 59’

செய்திகள் 14-Jul-2015 3:12 PM IST VRC கருத்துக்கள்

’புலி’ படத்தில் நடித்து முடித்த கையோடு அட்லி இயக்கும் படத்தில் பிசியாகி விட்டார் விஜய். ‘கலைப்புலி’ எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் ஈ.சி.ஆர்.ரோட்டில் உள்ள கேரளா ஹவுசில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பு இப்போது தொடர்ந்து நடந்து வருகிறது. அட்லியின் முதல் படமான ‘ராஜா ராணி’ படத்தின் ஷூட்டிங் ஈ.சி.அர்.சாலையில் அமைந்துள்ள ஒரு பெரிய பங்களாவில் நடைபெற்றது. அந்த பங்களாவில் ‘விஜய் 59’ படத்தின் சில காட்சிகளையும் படமாக்க விரும்பிய அட்லி இப்போது அந்த பங்களாவில் ‘விஜய் 59’ படத்தின் படப்பிடிப்பை நடத்தி வருகிறார். இந்த படப்பிடிப்பில் விஜய் உட்பட பலர் கலந்துகொண்டு நடித்து வருகிறார்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;