டாக்டரை மணக்கிறார் சரண்யா மோகன்!

டாக்டரை மணக்கிறார் சரண்யா மோகன்!

செய்திகள் 13-Jul-2015 2:00 PM IST VRC கருத்துக்கள்

‘யாரடி நீ மோகினி’, ‘வெண்ணிலா கபடிக்குழு’, ‘பஞ்சாமிர்தம்’, ‘அழகர் சாமியின் குதிரை’ உட்பட பல தமிழ் படங்களிலும், மலையாள படங்களிலும் நடித்திருப்பவர் சரண்யா மோகன். மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கி பிறகு கதாநாயகி நடிகையாக புரொமோஷன் பெற்றவர் சரண்யா மோகன். கேரளாவை சேர்ந்த இவருக்கு திருமணம் நிச்சயம் ஆகியுள்ளது. திருவனந்தபுரத்தை சேர்ந்த டாக்டர் அரவிந்த் கிருஷ்ணன் என்பவரை மணக்க இருக்கிறார் சரண்யா மோகன். இவர்களது திருமண நிச்சயதாரத்தம் நேற்று கேரளாவில் நடைபெற்றது. திருமணம் வருகிற செப்டம்பர் மாதம் 6-ஆம் தேதி சரண்யா மோகனின் சொந்த ஊரான கொற்றம்குளங்கரையில் உள்ள ஒரு கோவிலில் நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காதலைத்தவிர வேறொன்றுமில்லை


;