பாலாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

பாலாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

செய்திகள் 11-Jul-2015 1:17 PM IST VRC கருத்துக்கள்

தனது முதல் படமான ‘சேது’வின் மூலமே தனது குருநாதர் பாலுமகேந்திராவின் பெயரை காப்பாற்றியவர் இயக்குனர் பாலா! ‘சேது’ படம் மூலம் விக்ரம், ‘நந்தா’ படம் மூலம் சூர்யா உட்பட பல நடிகர்களின் நடிப்பு திறமையை அழகாக வெளிக் கொண்டு வந்த பாலா, கதை சொல்லுதல் பாணியில் தமிழ் சினிமாவின் மற்ற இயக்குனர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவர்! தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த இயக்குனர்களில் பாலாவுக்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு! தற்போது ‘தாரை தப்பட்டை’ படத்தை இயக்கி வரும் பாலாவுக்கு இன்று பிறந்த நாள்! இன்று பிறந்த நாள் காணும் பாலாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்வதில் ‘டாப் 10 சினிமா’வும் பெருமிதம் கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;