தனுஷின் மாரிக்கு‘யு’

தனுஷின் மாரிக்கு‘யு’

செய்திகள் 7-Jul-2015 3:32 PM IST VRC கருத்துக்கள்

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் முதலானோர் நடித்துள்ள படம் ‘மாரி’. இப்படம் இம்மாதம் 17-ஆம் தேதி ரிலீசாகவிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இந்நிலையில் ‘மாரி’யின் அனைத்து வேலைகளும் முடிவடைந்ததை தொடர்ந்து இப்படத்தை தணிக்கை குழு உறுப்பினர்களுக்கு திரையிட்டு காட்டியிருக்கிறார்கள் ‘மாரி’ குழுவினர்! படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு அனைவரும் பார்க்க கூடிய ‘யு’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள்! ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீஃபன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;