டீச்சராக நயன்தாரா!

டீச்சராக நயன்தாரா!

செய்திகள் 6-Jul-2015 3:08 PM IST VRC கருத்துக்கள்

‘ஈ’ படத்தை தொடர்ந்து ஜீவாவும், நயன்தாராவும் இணைந்து நடிக்கும் படம் ‘திருநாள்’. ‘அம்பா சமுத்திரம் அம்பானி’ படத்தை இயக்கிய பி.எஸ்.ராம்நாத் இயக்கி வரும் படம் இது. கும்பகோணத்தை கதைக்களமாக வைத்து எடுக்கப்படும் இப்பட்த்தில் ஜீவா ரௌடியாக நடிக்கிறார். நயன்தாரா ப்ரீகே.ஜி. குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுக்கும் டீச்சாராக நடிக்கிறார். நயன்தாரா, தமிழில்முதன் முதலாக நடித்த ‘ஐயா’ படத்தில் வருவது மாதிரி இப்படத்தில் முழுக்க முழுக்க ஹோம்லி கேரக்டரில் வருகிறாராம். ‘கருப்பசாமி குத்தகைதாரர்’ படத்தில் கதையின் நாயகியாக நடித்த மீனாட்சி இப்படத்தில் வித்தியாசமான ஒரு கேரக்டரில் நடிக்க, ‘பாண்டிய நாடு’ படத்தில் வில்லனாக நடித்த சரத்யோகித் வில்லனாக நடிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - நானா thaana பாடல் வீடியோ


;