‘பாஹுபலி’யின் சென்சார் சர்டிஃபிக்கெட்?

‘பாஹுபலி’யின் சென்சார் சர்டிஃபிக்கெட்?

செய்திகள் 4-Jul-2015 11:39 AM IST VRC கருத்துக்கள்

இந்திய திரையுலக வரலாற்றிலேயே அதிக பொருட் செலவில் தயாராகி வரும் பிரம்மாண்ட படம் என்ற அறிவிப்போடு உருவாகியுள்ள ‘பாஹுபலி’ வருகிற 10-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் வெளியாகவிருக்கும் இப்படம் சமீபத்தில் சென்சார் குழு உறுப்பினர்களின் பார்வைக்குச் சென்றது. படத்தை பார்த்த சென்சார் உறுப்பினர்கள் ‘பாஹுபலி’க்கு ‘யு/ஏ’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். ராஜ்மௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, சத்யராஜ், அனுஷ்கா, தமன்னா முதலானோர் நடித்துள்ள இப்படத்தை தமிழகம் முழுக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும், ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸும் வெளியிடுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;