ஹாரர் படத்தில் விசாக சிங்!

ஹாரர் படத்தில் விசாக சிங்!

செய்திகள் 2-Jul-2015 12:12 PM IST VRC கருத்துக்கள்

‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தை தொடர்ந்து எந்த படத்தையும் கமிட் செய்யாமல் இருந்த விசாகா சிங் அடுத்து ஹாரர் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். ‘ஈரம்’ படத்தை இயக்கிய அறிவழகனிடம் அசோஸியேட் இயக்குனராக பணிபுரிந்த மணிஷர்மா இந்த படத்தை இயக்குகிறார். கமர்ஷியல் விஷயங்களுடன் முழுக்க முழுக்க ஹாரர் படமாக உருவாகும் இப்படத்தில் விசாகா சிங் மாறுபட்ட ஒரு கேரக்டரில் நடிக்கிறாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் மூணார் பகுதிகளில் நடைபெறவிருக்கிறது. இந்த படத்தில் பணியாற்ற இருக்கும் தொழில்நுட்ப கலைஞ்ரகள் மற்ற நடிகர், நடிகைகள் ஆகியோர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டத்தில் ஒருத்தன் - நீ இன்றி பாடல் வீடியோ


;