கருணாகரன், ராஜேந்திரன் இணையும் கண்ணீர் அஞ்சலி!

கருணாகரன், ராஜேந்திரன் இணையும் கண்ணீர் அஞ்சலி!

செய்திகள் 2-Jul-2015 10:22 AM IST VRC கருத்துக்கள்

தற்போதைய தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க காமெடி நடிகர்கள் கருணாகரன், மொட்டை ராஜேந்திரன்! இவர்கள் இருவரும் தங்களுக்கென்று ஒரு தனி பாணியை வகுக்கு காமெடியில் கலக்கி வருகிறார்கள்! இவர்கள் இருவரும் ஒரு படத்தில் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். இப்படத்திற்கு ‘கண்ணீர் அஞ்சலி’ என்று பெயர் வைத்துள்ளனர். குகன் என்பவர் இயக்கும் இப்படத்தில் பார்வதி நாயர் ஒரு கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. மற்ற நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது. ஃபேன்டஸி காமெடி படமாக உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்குமாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பறந்து செல்ல வா - டிரைலர்


;