விஷாலின் புலி எப்போது பாயும்?

விஷாலின் புலி எப்போது பாயும்?

செய்திகள் 26-Jun-2015 1:58 PM IST VRC கருத்துக்கள்

சுசீந்திரன் இயக்கத்தில் விஷால், காஜல் அகர்வால் நடிக்கும் ‘பாயும் புலி’யின் ஷூட்டிங் இன்றுடன் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை குறுகிய நாட்களில் முடித்துவிட்டு படத்தை வருகிற செப்டம்பர் 3-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். ‘வேந்தர் மூவீஸ்’ தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘பாண்டிய நாடு’ படத்திற்கு பிறகு விஷாலும், சுசீந்திரனும் இணையும் படம் ‘பாயும் புலி’ என்பதால் ரசிகர்களிடையே இப்படம் மீது பெரும் எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;