விஜய்யின் ‘புலி’ தமிழின் ‘கிளாடியேட்டர்’?

விஜய்யின் ‘புலி’ தமிழின் ‘கிளாடியேட்டர்’?

செய்திகள் 20-Jun-2015 5:50 PM IST Chandru கருத்துக்கள்

இன்று இரவு விஜய்யின் ‘புலி’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவிருக்கிறது. இதனை முன்னிட்டு இளையதளபதி ரசிகர்கள் பெரிய சந்தோஷத்திலிருக்கிறார்கள். அந்த சந்தோஷத்தை சமூகவலைதளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்கள். இதனால் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட இணையதளங்களில் புலி பற்றி செய்தி டிரென்டிலிருக்கிறது. நாளை இரவு ‘புலி’யின் டீஸரும் வெளிவருவதால் விஜய்யின் பிறந்தநாளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிக் கொண்டுள்ளனர்.

இது ஒருபுறமிருக்க, புலி படம் குறித்து அதன் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷிபு தமீம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளாராம். அதில், ரசல் குரோ நடிப்பில் வெளிவந்த ஹாலிவுட் படமான ‘கிளோடியேட்டர்’ படத்தைப்போல் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக ‘புலி’ இருக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறாராம். கிளோடியேட்டர் திரைப்படம் ஆஸ்கர் உட்பட பல விருதுகளை வென்றிருப்பது குறிப்பிடத்தது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;