துவங்கியது ‘அரண்மனை-2’

துவங்கியது ‘அரண்மனை-2’

செய்திகள் 16-Jun-2015 11:01 AM IST VRC கருத்துக்கள்

சுந்தர்.சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘அரண்மனை’. இப்படம் ஹிட்டானதால் இதன் இரண்டாம் பாகத்தை சுந்தர்.சி விரைவில் எடுக்க இருக்கிறார் என்ற செய்தியை நமது இணைய தளத்தில் வெளியிட்டிருந்தோம். கடந்த சில நாட்களாக இதன் ஸ்கிரிப்ட் வேலைகளில் பிசியாக இயங்கி வந்தார் சுந்தர்.சி. அதனை தொடர்ந்து இன்று ‘அரண்மனை-2’ படத்தின் படப்பிடிப்பை துவங்கியுள்ளார் சுந்தர்.சி. முதல் பாகத்தில் நடித்த ஹன்சிகா இப்படத்திலும் முக்கிய வேடமேற்று நடிக்க இவருடன் த்ரிஷா, சித்தார்த், சூரி மற்றும் பலர் நடிக்க இருக்கிறார்கள்.

சுந்தர்.சி.இயக்கத்தில் விஷால் நடித்த ‘ஆம்பள’ படத்திற்கு இசை அமைத்த ‘ஹிப் பாப்’ தமிழா ஆதி தான் சுந்தர்.சி.யின் ‘அரண்மனை- 2’ படத்திற்கும் இசை அமைப்பாளர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

போகன் - டிரைலர்


;