விவேக்கின் ‘பாலக்காட்டு மாதவன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விவேக்கின் ‘பாலக்காட்டு மாதவன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

செய்திகள் 12-Jun-2015 10:22 AM IST VRC கருத்துக்கள்

‘நான் தான் பாலா’வை தொடர்ந்து விவேக் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாலக்காட்டு மாதவன்’. அறிமுக இயக்குனர் சந்திரமோகன் இயக்கியுள்ள இப்படத்தில் விவேகுக்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடித்திருக்க, விவேக் தத்து எடுக்கும் தாயாக ‘செம்மீன்’ பட புகழ் ஷீலா நடித்திருக்கிறார். இவர்களுடன் ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மனோபாலா, ஆர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் இது என்றாலும் இதில் நல்ல ஒரு கருத்தையும் சொல்லியுள்ளாராம் இயக்குனர். வரிசையாக பல நகைச்சுவை படங்கள் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் ‘பாலக்காட்டு மாதவன்’ படத்தை வருகிற 26 ஆம் தேதி ரிலீஸ் செய்வதாக அறிவித்திருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - கலக்கு மச்சான் ஆடியோ பாடல்


;