ஆதிக்கு வில்லனாகும் மிதுன் சக்ரவர்த்தி!

ஆதிக்கு வில்லனாகும் மிதுன் சக்ரவர்த்தி!

செய்திகள் 10-Jun-2015 10:23 AM IST VRC கருத்துக்கள்

ஆதி, பசுபதி, நிக்கி கல்ராணி முதலானோர் நடித்து சத்யபிரபாஸ் இயக்கியிருக்கும் படம் ‘யாகாவாராயினும் நா காக்க’. இப்படத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மிதுன் சக்ரவர்த்தியும் நடிக்கிறார். தமிழில் முதன் முதலாக நடிக்கும் மிதுன் சக்ரவர்த்தி இப்படத்தில் தாதா வேடமேற்றிருக்கிறார். ‘குளோபல் யுனைடெட் மீடியா’ நிறுவனம் வழங்க, ‘ஆதர்ஷ் சித்ராலயா நிறுவனம்’ தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரசன் பிரவீன் ஷ்யாம் இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவை ஷண்முக சுந்தரம் கவனித்துள்ளார். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று மாலை சென்னையில் நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடவுள் இருக்கான் குமாரு - கும் சாரே பாடல் வீடியோ


;