‘நானும் ரௌடிதான்’ படப்பிடிப்பு முடிந்தது!

‘நானும் ரௌடிதான்’ படப்பிடிப்பு முடிந்தது!

செய்திகள் 8-Jun-2015 1:12 PM IST VRC கருத்துக்கள்

விஜய்சேதுபதி, நயன்தாரா ஜோடியாக நடிக்கும் படம் ‘நானும் ரௌடிதான்’. தனுஷின் ‘வுண்டர் பார் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ‘போடா போடி’ படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். நேற்றுடன் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இப்படத்திற்கு அனிருந்த் இசை அமைக்கிறார்.

விஜய்சேதுபதி நடிக்கும் படத்திற்கு அனிருத் இசை அமைப்பது இதுதான் முதல் முறை! அதைப் போலவே இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் முதன் முதலாக நயன்தாரா இணைந்து நடித்துள்ளார். இதனால் இப்படம் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்ததை தொடர்ந்து இப்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அனிருத் இசை அமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;